வங்கதேசத்தில் குண்டு வெடிப்பு: 22 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
வங்காளதேசத்தில் சனிக்கிழமை இரவு நடந்த பயங்கரக் குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும்அதிகமானோர் காயமடைந்தனர்.
நாராயங்கஞ்ச் என்ற இடத்தில், வங்காளதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக் நடத்திய ஒரு பேரணிக்கூட்டத்தின் போதுதான், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
இக்கூட்டத்தில் சுமார் 400 கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டதாகவும், கட்சியைச் சேர்ந்த பல உள்ளூர்த்தலைவர்களும், 4 பெண்களும், ஒரு குழந்தையும் இறந்தவர்களில் அடங்குவர் என்றும் போலீஸார் கூறினர்.காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களிலேயே, இதுதான் மிக மோசமான சம்பவம் என்றுகூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications