நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி
ஈரோடு:
தாராபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக 6 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 1985ம் ஆண்டு தாராபுரத்தில் மருவூர் அம்மன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிதி நறுவனத்தில், ஆர்.என். பழனிச்சாமி, ராஜேஸ்வரி, கந்தசாமி, சிவசுப்ரமணியன், குருசாமி, நல்லசாமிஆகிய 6 பேரும் பங்குதாரர்களாக இணைந்து நடத்தினர்.
நிதி நிறுவனம் வழங்குவதாகக் கூறிய அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு டெபாசிட் செய்தனர். சுமார் ரூ.50 லட்சத்திற்கும்மேல் டெபாசிட் வசூலானது. இந்நிலையில், டெபாசிட் தொகை முதிர்வு அடைந்தவுடன் பலர் திரும்பக் கேட்டனர்.ஆனால், நிதி நிறுவனம் பணத்தை திரும்ப அளிக்க இயலவில்லை.
எனவே, இது குறித்து டெபாசிட்தாரர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகத்தினர்6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications