குஜராத்தில் கடும் மழை: 20 பேர் பலி
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் கடும் மழைக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.
கடும் மழையினால் கடலோரப்பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.
குஜராத்தில், கடந்த ஜனவரி 26 ல் ஏற்பட்ட பூகம்பத்தின் கோரப்பிடியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர்பலியானார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளுமுன், தற்போது கடும் மழை பெய்து பலரைபலிவாங்கியுள்ளது. பூகம்பத்தில் படு மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் அடைமழை பெய்துள்ளது.
கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் மழையையடுத்து, வீடுகள் இடிந்து விழுதல், இடி மின்னல் போன்றசம்பவங்கள் நடந்தன.
குஜராத்தில் உள்ள பல அணைகளில் நீர் நிரம்பி வழிகின்றது. வெள்ளப்பெருக்கு அதிகம் இருப்பதால் பயிர்களுக்குஅதிக அளவில் சேதம் ஏற்படும் என்று தெரிகிறது.
குஜராத் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஏற்படும்என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜாம்நகர், ஜூனாகார் மற்றும் அம்ரேலி பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications