டெல்லிக்கு பலூனில் பறந்து வர முஷாரப்புக்கு வேண்டுகோள்
டெல்லி:
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஜூலை மாதம் இந்தியாவிற்கு வரும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரப், பலூனில் பறந்து வர வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கோரியுள்ளார்.
பலூன் க்ளப் ஒன்றை நடத்தி வரும் வி.பி. குப்தாதான் அந்த முன்னாள் எம்.பி. காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு வரும்முஷாரப், பலூனில் இங்கு வருவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார் அந்த எம்.பி.
முஷாரப்பை வரவேற்க அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் இந்தியா செய்து கொண்டிருப்பதால், அவர்தைரியமாக பலூனில் வரலாம் என்று கூறுகிறார் குப்தா. கடந்த ஆண்டே இஸ்லாமாபாத்தில், முஷாரப்பைச்சந்தித்தபோது, இதுபற்றி அவரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் குப்தா கூறினார்.
தற்போதும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷனர் அஷ்ரப் ஜஹாங்கீர் மூலம், முதற்கட்டவேண்டுகோளைக் கடிதம் மூலம் அனுப்பியுள்ளார் குப்தா. முஷாரப்பின் பதிலை இந்த முன்னாள் எம்.பி. குப்தாஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications