மாநகராட்சி பள்ளிகளின் சாதனை
சென்னை:
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் பத்தாவது வகுப்புத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 6835 மாணவ, மாணவிகள் பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதினர்.இவர்களில் 55 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். அதாவது 3780 பேர் தேர்ச்சி பெற்றனர்.
சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி மகேஸ்வரி 475மார்க்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். நுங்கம்பாக்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்தஷோபனா 462 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். 3-வது இடத்தை சூளை ரோட்லர்தெரு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மைமுல் உன்னிசா பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் 461 ஆகும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான அளவில் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் தேர்ச்சிபெற்றுள்ளதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications