சென்னை டாக்டர் காஞ்சி. சாலை விபத்தில் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த டாக்டர் காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் வசித்து வந்தவர் ரவீந்திரன் பத்மநாபன். இவர் அடையாறு மலர்மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
திங்கள்கிழமை காலை தனது டயோட்டா காரில் பெங்களூருக்குச் சென்றார். காரை கோவிந்தராஜ் என்பவர்ஓட்டினார். இவர்களது கார் காஞ்சிபுரம் அருகே செட்டியார்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது முன்னால்சென்று கொண்டிருந்த லாரி திடீரென நின்றது. திடீரென லாரி நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த டாக்டரின்கார், அதை எதிர்பாராமல் லாரி மீது மோதியது.
இதில் காரில் இருந்த டாக்டர் பத்மநாபன் பலத்த காயமடைந்து அங்கேயே இறந்தார். டிரைவர் கோவிந்தராஜ்லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications