காளிமுத்து சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
சென்னை:
சபாநாயகர் காளிமுத்து மீதான வங்கிப் பண மோசடி வழக்கின் விசாரணை ஜூலை 2-ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது. அப்போது காளிமுத்து கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ. கோர்ட்உத்தரவிட்டது.
ராபின்மொயின் என்பவர் 25 ஆண்டுகளுக்கு ன்பு இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் போலியானஆவணங்களைத் தாக்கல் செய்து பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது சி.பி.ஐ. சார்பில் வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கில், ராபின் மொயினுக்கு ஜாமீன் அளித்ததாக கூறி தற்போதைய சபாநாயகர்காளிமுத்து உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை நகல்களைநேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று 14 பேருக்கும் கோர்ட் சம்மன் அனுப்பியது. இந்த நிலையில்,காளிமுத்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. கோர்ட்டில் வந்தது. அப்போது ஜூலை2-ம் தேதி காளிமுத்து நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அதுவரை விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும்உத்தரவிடப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications