கணக்கு ஆசிரியையாக ஆசை: கோவை மாணவி
Subscribe to Oneindia Tamil
கோவை:
பத்தாம் வகுப்புப் பாடத்தில் கோவை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி, கணக்கு ஆசிரியையாக விருப்பம்தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சி.எஸ்.ஐ.,மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி செளம்யா பத்தாம் வகுப்புத்தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவரது தந்தை தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தையின் சம்பளத்தை மட்டுமேஇவரது குடும்பம் நம்பியுள்ளது. எனவே, மேல் படிப்பிற்கு கட்டணம் குறைந்த பள்ளியில் சேர்ந்து படிக்கப்போவதாகக் கூறினார். மேலும், அவர் படித்து கணக்கு ஆசிரியையாக விருப்பம் தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications