ஏழைப் பெண்ணுக்கு உதவ ஜெ. உத்தரவு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசு வேலைக்கு வாய்ப்புள்ளதா என்று கண்டறிய அதிகாரிக்குஉத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வரிடம் மனு கொடுப்பதற்காக, தலைமைச் செயலகத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். சென்னைவியாசர்பாடியைச் சேர்ந்த சரஸ்வதி என்ற ஏழைப் பெண்ணும், தன்னுடைய குழந்தையுடன் அங்கு காத்திருந்தார்.
தன் அலுவலகத்தில் இருந்து ஜெயலலிதா கீழே வந்தார். அப்போது, பலத்த பாதுகாப்பு வளையத்தையும் மீறி,ஜெயலலிதாவை நெருங்கினார் சரஸ்வதி. உடனே தன்னுடைய குழந்தையை ஜெயலலிதாவின் காலடியில்கிடத்திவிட்டு, பிளஸ் டூ படித்துள்ள தனக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஜெயலலிதா, குழந்தையை உடனே தூக்குமாறு சரஸ்வதியிடம் கூறினார். பின்னர்,அவருக்கு எந்த வகையிலாவது அரசு வேலை அளிக்க வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறியுமாறு, தன்னுடையமுதன்மைச் செயலாளர் கரியாலிக்கு உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications