சுவாமிக்கு நான் பயப்படவில்லை .. கீ.வீரமணி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி திங்கள்கிழமை தலைமைச்செயலகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
கி.வீரமணி மீது திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் வழக்குத் தொடராவிட்டால் ஜெயலலிதா மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி வழக்குத் தொடருவேன் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிஎச்சரித்துள்ள நிலையில் ஜெயலலிதாவை, வீரமணி சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டு வெளியே வந்த வீரமணி அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம்பேசுகையில், சுப்பிரமணியசுவாமி போன்ற அரசியல் புரோக்கர்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். அரசியல்தலைவர்களை மதித்துப் பழக்கப்பட்டவன் நான். சுவாமியின் மிரட்டல்களுக்கு நான் பயப்படவில்லை.
மரியாதை நிமித்தமாகவே முதல்வரைச் சந்தித்தேன். விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டியை ரத்து செய்தஅரசின் முடிவை பாராட்டி ஜெயலலிதாவிடம் வாழ்த்தினேன். புதிய அரசின் செயல்பாடுகளை நான்மகிழ்ச்சியோடு கவனித்துக் கொண்டிருப்பதாக முதல்வரிடம் தெரிவித்தேன் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications