மீனாட்சி கோவில் யானை இறந்தது
சென்னை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை இறந்தது.
மதுரையிலுள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில், 65 வயதான கோவில் யானை இருந்தது. கடந்த 45வருடங்களாக இந்த யானை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.
மீனாட்சி அம்மனின் பெயரே இந்த யானைக்கும் இடப்பட்டிருந்தது. லட்சுமணன் என்ற பாகன், மீனாட்சியைப்பராமரித்து வந்தார்.
கோவில் வைபவங்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்களில் இந்த யானையே முன்னிலை வகித்து வரும்.சமீபத்தில் மீனாட்சிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் யானையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்குஅளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சி இறந்தது. யானை இறந்த தகவல் அறிந்ததும் பக்தர்கள் திரளாகதிரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
யானையின் உடல் கோவிலுக்குச் சொந்தமான செங்குளத்தில் உள்ள பண்ணையில் அடக்கம் செய்யப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications