குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்ஏற்பட்டது.
கட்ச் பகுதியில் உள்ள ரான் என்ற இடத்தில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்திய பூகம்பவியல்துறைஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் அவர்கள்உறுதிப்படுத்தினர்.
கடந்த ஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட மிகவும் கோரமான பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர்பலியானார்கள் என்பதும், பல லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உறவினர்களையும்,உடைமைகளையும் இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications