சுடுகாட்டு ஊழல்... சுதாகரன் ஊழல்: கருணாநிதி
சென்னை:
சுடுகாடு ஊழலில் இருந்து, சுதாகரனிடம் ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கி வைக்கச் சொன்னது வரை ஊழல்செய்தவர் ஜெயலலிதா. அவர் சுத்தச் சுயம்பிரகாசம் போல எண்ணி நடிக்கிறார் என்று முன்னாள் முதல்வரும் திமுகதலைவருமான கருணாநிதி கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சுடுகாட்டு ஊழலில் இருந்து, சுதாகரனிடம் ஆயிரம் கோடி ரூபாயைப் பதுக்கி வைக்கச் சொன்னது வரை ஊழல்செய்தவர் ஜெயலலிதா.
அந்தப் பணம் திரும்ப வரவில்லை என்பதற்காக, சுதாகரனைத் தற்போது சிறையில் தள்ளிக்கொடுமைப்படுத்துகிறார்.
ஊழல் ஊழல் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அவருடைய நடிப்பை நீண்டநாட்களுக்கு இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்காது.
தனி நீதிமன்றங்களின் ஆயுள்காலம் இம்மாதம் 30ம் தேதியோடு முடிவடைகிறது என்று எந்த வகையிலேகூறுகிறீர்கள்? நான் அதைப் பற்றிய விவரத்தைச் சொல்ல விரும்பவில்லை.
ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்குகளில் திமுக தன்னையும வாதியாகஇணைத்துக் கொள்வதைப் பற்றி யோசித்து வருகிறோம் என்றார் கருணாநிதி.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications