மெட்ரிக் தேர்வில் முத்திரை பதித்த கண்மணிகள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டத்தில் மெட்ரிகுலேசன் தேர்வில் 97 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் மெட்ரிகுலேசன் தேர்வில் 7ஆயிரத்து 726 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 7 ஆயிரத்து 502 பேர்தேர்ச்சி பெற்றனர்.
மேலும், மாவட்ட அளவில், விமல்குமார் என்ற மாணவர் 1100 மதிப்பெண்களுக்கு1042 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.
இவர் கோவை பெர்க்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர். அவிலா காண்வென்ட்மாணவி லாவண்யா 1041 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைபெற்றுள்ளார். எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி தீபாமாதுரி1040 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தைப் பெற்றுள்ளார்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications