பெண் போலீஸ்-டி.எஸ்.பி அடிதடி
கோவைபுதூர்:
கோவை மாவட்டம் கோவைபுதூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கும், டி.எஸ்.பிக்கும் இடையேஏற்பட்ட தகராறில் இருவருக்குமிடையே அடிதடி நடந்தது.
இதையடுத்து பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை அருகே உள்ள கோவைபுதூரில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை இருக்கிறது. இதில் பெண் போலீஸ்மாதேஸ்வரி, பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது டி.எஸ்.பி ரேங்க்கில் உள்ள உதவி காமாண்டட் போலீஸ் அதிகாரி ஒருவர், சரியாக பயிற்சியில்ஈடுபடவில்லை என திட்டினாராம். இதனால், மாதேஸ்வரிக்கும் அந்த அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது. அதிகாரி மாதேஸ்வரியை அடித்துள்ளார்.
இதையடுத்து மாதேஸ்வரி, அந்த அதிகாரியை தடியால் திருப்பித் தாக்கியுள்ளார். இதையடுத்து மாதேஸ்வரிக்குமனநிலை பாதிப்படைந்ததாகக் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அப்படிச் சம்பவம் நடக்கவில்லை எனமறுப்புத் தெரிவித்தார். மேலும் மதோஸ்வரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications