சாலை விபத்தில் 2 இலங்கை அகதிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்த சாலை விபத்தில் 2 இலங்கை அகதிகள் காயமடைந்தனர்.
இலங்கையில் உள்ள தமிழ் விடுதலை அமைப்பான டெலோ அமைப்பின் தலைவர் பத்மநாபாவின் நினைவு நாள்செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதே நாளில்தான் அவர் சென்னையில் வைத்துக் கொலைசெய்யப்பட்டார். அவரது நினைவுச் சின்னம் கிருஷ்ணாம்பேட்டை அம்பேத்கர் பாலம் அருகில் உள்ளது.
இதையொட்டி சென்னை அருகே புழல் பகுதியில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சுமார் 50 அகதிகள்ஆட்டோ, மற்றும் வேன்களில் அம்பேத்கர் பாலத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த போய்க் கொண்டிருந்தனர்.
போர் நினைவுச் சின்னம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் பாபு, சிவரூபன் ஆகிய இருஇலங்கை அகதிகளும் படுகாயமடைந்தனர்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications