தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவர் வெற்றி
கோவை:
தோல்வி பயத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன், 59 சதவீதம் மதிப்பெண் பெற்றுதேர்ச்சி அடைந்துள்ளார்.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நீலாமணி. இவர் உருளைக் கிழங்கு வியாபாரம் செய்துவருகிறார். இவரது மகன் செந்தில் என்ற செந்தில்வேல் முருகன் (16).
இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வும் எழுதினார். ஆனால்,தேர்வில் தோற்று விடுவோம் என்ற தோல்வி பயத்தில் இருந்து வந்துள்ளார்.
திங்கள்கிழமை தேர்வு மூடிவுகள் அறிவிப்பதாக இருந்தது. இதனால் செந்திலுக்கு தோல்வி பயம் அதிகரித்தது.தோல்வி உறுதி என எண்ணிய செந்தில், ஞாயிற்றுக்கிழமை இரவே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியானது. அவரது சக நண்பர்கள் செந்திலின் தேர்வுமுடிவைப் பார்க்க ஆசைப்பட்டனர். அவரது மதிப்பெண்ணை இன்டர்நெட் மூலம் பார்த்தனர். அப்போது அவர்59 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications