மேலும் 11 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 11 பேர் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 2 பேருக்குக் கூடுதல் பொறுப்புகள்வழங்கப்பட்டுள்ளன.
சென்னை உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருக்கும் எஸ்.வி. வெங்கடகிருஷ்ணன் கூடுதலாகக் குற்றப்பிரிவுஏடிஜிபி பதவியையும் வகிப்பார்.
மறு உத்தரவு வரும்வரை, நெல்லை சரக டிஐஜி பதவியையும் கூடுதலாகக் கவனித்துக் கொள்கிறார். தற்போதுநெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் எஸ்.ஆர். ஜாங்கிட்
பட்டுக்கோட்டை கூடுதல் கண்காணிப்பாளரான மோடக் அபின் தினேஷுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது.அவர் தருமபுரி மாவட்ட எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications