தண்ணீர்.. தண்ணீர்..தண்ணீர்
ஈரோடு:
ஈரோட்டிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் புதன்கிழமை முதல் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தினம் 12.5லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் செல்லும்.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தைப் போக்க ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது. இந்த குடிநீர் ஈரோட்டிலிருந்து செல்லவிருக்கிறது. இதற்காக ஈரோடு நீரேற்று நிலையம்ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நீரேற்று நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினம் 50 வேகன்களில் செல்கிறது.
முதல் கட்டமாக புதன்கிழமை முதல் இந்த குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும்ஒவ்வொரு லிட்டர் குடிநீருக்கு 22 பைசா செலவாகிறது.
ரயில் மூலம் கொண்டு செல்ல ஆகும் செலவிற்காக ரயில்வேயிற்கு மாநில அரசு முதல் கட்டமாக ரூ 13. 5 லட்சம்முன்பணமாகச் செலுத்தியுள்ளது.
ஈரோடு நீரேற்று நிலையத்தில் எப்போதும் தயார் நிலையில், 30 வேகன்களில் தண்ணீர் இருக்கும். இந்த வேகனோடு,20 வேகன்களில், தண்ணீர் நிரப்பப்பட்டவுடன் ரயில் புறப்பட்டுச் செல்லும். இங்கிருந்து செல்லும் குடிநீர்வேகன்களில் ஈரோடு-நெல்லிவாக்கம் குடிநீர் என எழுதப்பட்டிருக்கும்.
தினம் இந்த குடிநீர் திட்டம் மூலம் சென்னைக்கு 12. 5 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications