அஜித்தை பார்க்க வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்
கோவை:
திரைப்பட நடிகர் அஜித்தைப் பார்ப்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த 3 பள்ளி மாணவர்களைக் காவல் துறையினர்மீட்டனர்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் வெற்றிச் செல்வம் (15). இவர் தனது பள்ளிநண்பர்கள் பாலகிருஷ்ணன் (13), மாரிமுத்து (13), ஆகியோருடன் ரமேஸ்வரம் எக்ஸ்பிரசில் கோவை வந்தார்.
இவர்கள் கோவையில் அஜித் தங்கியிருப்பதாக எண்ணி அவரைப் பார்க்க வந்தனர். ஆனால், கோவையில்அஜித்தைக் காண வழி தெரியாமல், ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தனர். சந்தேகத்திற்கு இடம்அளிக்கும் வகையில் நின்றிருந்த அவர்களை ரயில்வே போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சென்னை செல்லவும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. எனவே 3சிறுவர்களைப் பற்றியும் அவர்களது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களதுபெற்றோர்கள் கோவை வந்து 3 பேரையும் அழைத்துச் சென்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications