அமாவாசை நாளில்...
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாடும் அமாவாசை நாளில் கடத்தல் வேட்டையை அதிரடிப்படையினர்துவக்கியுள்ளனர்.
வீரப்பன் அமாவாசை நாளில் தான் தனது கடத்தல் நாடகங்களை இதுவரை அரங்கேற்றி வந்துள்ளார். அதே போலஅவனைத் தேடும் வேட்டையில் அமாவாசை நாளைத் தேர்வு செய்து நல்ல நேரம் பார்த்து தேடுதல் வேட்டைதுவங்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கே தேடுதல் வேட்டைக்கு விஜயகுமார் தயாராகி விட்டார். புதன் கிழமைஇரவே அதிரடிப்படையினர் அரசுக்குச் சொந்தமான பல இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் காலையில்இவர்கள் தங்களது வேட்டையைத் துவக்கினர்.
அதிரடிப்படையினருக்குத் தேவையான குடிநீர், ரொட்டி, பழ வகைள் அனைத்தும் ஒரு வேனில் கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அதிரடிப்படை போலீசார் லுங்கி, தலைப்பாகையுடன் காட்டு வாசி வேடத்திலும்செல்லுகின்றனர். இவர்கள் உளவு பார்த்து அவ்வப்போது தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications