எதிர்க்கட்சி தலைவருக்கு சந்திரிகா அழைப்பு
கொழும்பு:
இலங்கையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வந்ததையடுத்து அங்கு தேசிய அரசு அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகா அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் 18 வருடங்களாகத் தொடர்ந்து நடந்து வரும் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும்வகையில் தேசிய அரசு அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே மற்றும் அமைச்சர்திசநாயகே ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், சந்திரிகாவும், எதிர்க்கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் தேசிய அரசு அமைப்பது குறித்து விவாதம் நடத்துவார்கள் என்று அரசியல்பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இலங்கை இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வேதூதுக்குழுவினரின் செயல்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்றும் தெரிகிறது எனஅரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆளும் கட்சியை எதிர்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாலோ அல்லது தேசிய அரசுஅமைப்பதாலோ இனப்பிரச்சனையை அவ்வளவு எளிதாக முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியாது என்றும்அவர்கள் தெரிவிக்கின்றனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications