புதுப் பாலம் தயாராகும் போதே நடந்த விபத்து
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
60 பேரைப் பலிகொண்ட ரயில் விபத்து நடந்த பாலத்தின் அருகே புதிய பாலம் ஒன்று அமைக்கும் பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
விபத்து நடந்த பாலம் அமைக்கப்பட்டு சுமார் 120 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆங்கில ஆட்சிக் காலத்தில்கட்டப்பட்ட இந்த இரும்புப் பாலத்தைச் சுமந்து கொண்டிருந்த ஒரு தூண் மணலில் புதைந்ததால், பாலம் உடைந்துவிட்டது. இதனால்தான் இப்பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
உடைந்த பாலத்தைச் சீரமைக்க இன்னும் 3 மாதங்களாவது ஆகும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தப் பாலத்தின் அருகே, புதிய பாலம் ஒன்று கட்டும் பணி ஏற்கனவே நடந்து வருகிறது. இடிந்த பாலத்தின்காரணமாக, புதிய பாலமும் சிறிதளவு சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications