ஆதி திராவிட ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வேண்டும்
திருவள்ளூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றத்திற்காக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என என தமிழ்நாடு ஆதிதிராவிட நலப்பள்ளி,தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் சம்பத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் துவக்கப்பளளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து வரும் பிரச்சகைைளைநீக்குவதற்காக கவுன்சிலிங் முறையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்
இது தவிர மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்திற்கு மாற்றம் தருவதுகுறித்தும் மாநில அரசு கவுன்சிலிங் நடத்தி வருகிறது.
அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வரும் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
ஆதிதிராவிட நலத்துறை ஹாஸ்டலில் பணிபுரியும் வார்டன்களுக்கும் அவர்கள் கேட்கும் இடத்திற்கு மாற்றம்கிடைக்கும் வகையில் கவுன்சிலிங் முறை அமல் படுத்தப்பட்டால் அவர்களும் பயன் பெறுவார்கள் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications