வீரப்பனிடம் தூது செல்ல ஆசைப்பட்ட கொளத்தூர் மணி கைது
மேட்டூர்:
தந்தை பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணியை க்யூ பிராஞ்ச் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
தந்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவராக இருந்தவர் கொளத்தூர் மணி. இவர் திராவிடக் கழகத் தலைவர் வீரமணியின்தலைமையில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றார். அப்போது நடிகர் ராஜ்குமாரை மீட்க அப்போதைய திமுக அரசுபல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த சமயத்தில் கொளத்தூர் மணி முக்கிய பங்கு வகித்து நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்தார். இதன் எதிரொலியாக கொளத்தூர்மணி பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடந்த திராவிடர் கழகத்தை தொடங்கி அதற்குத்தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இப்போது வீரப்பனைப் பிடிக்க தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படை தலைவர் தேவாரம் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.
இந்த நிலையில் அரசு கேட்டுக் கொண்டால் வீரப்பனை சந்தித்துப் பேச அரசுத் தூதராக காட்டுக்குச் செல்கிறேன் என்று மணிசமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் கொளத்தூர் மணி க்யூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரியவில்லை. அவர் எதற்காகக் கைதுசெய்யப்பட்டார் என்ற காரணமும் தெரியவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications