பயணிகளிடம் 400 ஜெலாட்டின் குச்சிகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தாம்பரம் அருகே போலீசார் 400 ஜெலாட்டின் குச்சிகளையயும் 500 டெடோனேட்டர்களையும் 2பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
சென்னையில் தாம்பரம் அருகே போலீசார் திங்கள்கிழமை இரவு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தையும் சோதனையிட்டனர்.
அப்போது அதில் பயணம் செய்து கொண்டிருந்த 2 பயணிகள் 400 ஜெலாட்டின் குச்சிகளையும், 500டெடோனேட்டர்களையும் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இவற்றை அவர்களிடமிருந்து போலீசார்பறிமுதல் செய்தனர்.
இவர்களை போலீசார் விசாரணை செய்த போது, இவற்றை பம்மல் மற்றும் திரிசூலம் பகுதியில் பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக தாங்கள் எடுத்துப் போவதாக கூறினர்.
யு.என்.ஐ.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications