குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க கம்யூனிஸ்டு யோசனை
சேலம்:
தமிழகம் உட்பட 4 மாநிலங்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க தென்னக நதிகளை இணைக்க வேண்டும். இந்த நதிஇணைப்பிற்கு வெளிநாடுகள் உதவத் தயாராக இருக்கின்றன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் எம்.பி.யுமான த.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான த.பாண்டியன்பேசியதாவது:
சென்னையில் இப்போது குடிநீர்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பற்றாக்குறை இப்போது மட்டுமல்ல, காலங்காலமாகதீர்க்கப்படமால் இருந்து வரும் பிரச்னை. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, இதுவரை எந்த அரசும் உரிய நடவடிக்கைஎடுக்கவில்லை.
எனவே, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, ஒரிசா முதல் தமிழகம் வரை உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்.இப்படி இணைப்பதன் மூலம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும். இந்த மாநிலங்களில்பாசனம் மற்றும் குடிநீர் வசதி கிடைக்கும்.
இதற்கான நிதியை டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் தரத் தயாராக இருக்கின்றன. இதனைப் பெற மத்திய அரசுதான் முயற்சிமேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications