அமர்நாத் செல்கிறார் ஜெயேந்திர சுவாமிகள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதன்கிழமை அமர்நாத்செல்கிறார்.
ஜெயேந்திர சுவாமிகள் கடந்த 22 ம் தேதி டெல்லி போய் சேர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதிஆர்.வெங்கட்ராமன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
டெல்லியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கியுள்ளார்.
இவர் புதன்கிழமை காலை தனி விமானம் மூலம் அமர்நாத் செல்கிறார். அமர்நாத்தில் தரிசனம் முடித்து விட்டு புதன்கிழமைஇரவே விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
இந்தத் தகவலை காஞ்சி சங்கர மட மேலாளர் பி.சுந்தரேச அய்யர் காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications