இங்கிலாந்தில் சந்திரிகா... பிரதமரிடம் அதிபர் பதவி
கொழுப்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா, இங்கிலாந்தில் படிக்கும் தனது மகள்கள் யசோதா மற்றும் விமுக்தி ஆகியோரைப் பார்ப்பதற்காகபுதன்கிழமை இங்கிலாந்து சென்றார்.
இங்கிலாந்து செல்லும் முன் தனது பொறுப்புக்கள் அனைத்தையும் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவிடம் அவர் ஒப்படைத்தார்.இதையடுத்து விக்ரமநாயகவே தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமரிடம் அதிபர் தனது அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துள்ளது இலங்கை வரலாற்றிலேயே இது தான்முதன்முறையாகும்.
இதற்கு முன் வெளிநாடு சென்ற அதிபர்கள் யாருமே தங்களது முழு அதிகாரத்தையும் பிரதமர்களிடம் ஒப்படைத்துவிட்டுச்சென்றதில்லை.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் ஆரியா ரூபாசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிபர் சந்திரிகா, தன் மகள்களைப் பார்ப்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். அதிபர் நாடு திரும்பும்வரை அவரதுபொறுப்புக்கள் அனைத்தையும் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமசிங்கே கவனித்துக் கொள்வார்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டம் 37 (1)வது பிரிவின்கீழ, அதிபரின் பொறுப்புக்கள் அனைத்தும் பிரதமருக்குக்கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் விக்ரமநாயகேவுக்கு, தலைமை நீதிபதி சரத் என்.சில்வா தற்காலிக அதிபராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இலங்கை வரலாற்றிலேயே அதிபர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, பிரதமருக்கு தற்காலிக அதிபர்பதவி வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications