விழுப்புரத்தில் திமுகவினர் போராட்டம்
விழுப்புரம்:
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை தி.மு.கவினர்விழுப்புரத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரிசி சோதனை செய்வதாகக் கூறி, விழுப்புரத்தில் உள்ள அரசு அரிசிக் கிட்டங்கிக்குள் செவ்வாய்க்கிழமைபத்திரிகையாளர்களுடன் அதிரடியாக நுழைந்தார் தற்போதைய விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருக்கும்பொன்முடி.
இதற்கான முன் அனுமதி எதுவும் பெறவில்லை என்று கூறியும், அத்துமீறி அரசு கிட்டங்கியில் நுழைந்தகுற்றத்திற்காகவும் இவரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவே போலீஸார் கைது செய்தனர்.
அவரை 15 நாள் காவலில் வைக்கும் படி தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்முடி கடலூர் சிறையில்அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, பொன்முடி கைது செய்யப்பட்டதை எதிர்த்து புதன்கிழமை காலை விழுப்புரத்தில் தி.மு.கவினர் மறியல்போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மறியல் ஊர்வலத்தைஆரம்பித்தனர்.
ஆனால், ஊர்வலம் ஆரம்பமாவதற்குள்ளாகவே 50 தி.மு.கவினரை போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும், விழுப்புரத்தில் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், சாலைகளில் வாகனப்போக்குவரத்து எதுவும் தடைபடவில்லை என்றும் போலீஸார் கூறினர்.
மேலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, விழுப்புரம் முழுவதும் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications