பிஜி: இந்திய வாலிபர் மீது கொலை வழக்கு
சிட்னி:
நியுசிலாந்து மில்டன் டவுனில் 24 வயது வாலிபரைக் கொலை செய்ததாக, பிஜியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி இனத்தைச்சேர்ந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நியுசிலாந்தில் உள்ள மில்டன் டவுன் அருகே தென் ஒடாகோ டவுனில் வசித்து வந்தவர் ரோட்னே கோலின் பீல்டு. வயது 24.இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை விருந்து நிகழ்ச்சி ஒன்றின் போது, பிஜியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவில்லியம் ஷியு நாராயண் சிங் (21)என்பவர் அடித்துக் கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதன்கிழமை டியூனிடிட் மாவட்ட நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான்மெக்டொனால்ட் தனது தீர்ப்பில், இந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாராயண் சிங் ஜூலை 2 ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.
சென்டனியல் அவென்யூவில் விருந்து நடந்து கொண்டிருந்த போது இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. 50க்கும்மேற்பட்டோர் இந்தக் கொலையை நேரில் பார்த்துள்ளதால் சிங்தான் தான் குற்றவாளி என்பது சந்தேகத்துக்கு இடமின்றிநிருபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தக்கொலைச் சம்பவம் குறித்து 25 போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications