பொன்முடி கைதுக்கு கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை:
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டதற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டனம்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசு ஆட்சியேற்றது முதல் திமுக முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் குறி வைத்துக் கைது செய்து வருகிறது.
தற்போது பொன்முடியைக் கைது செய்துள்ளனர்.
விழுப்புரத்தில் உள்ள அரிசி குடோன் மண்டல மேலாளரிடம் அனுமதி வாங்கியபின்தான் பொன்முடி குடோனுக்குள் நுழைந்தார்.
குடோனில் வைக்கப்பட்டுள்ள அரிசியில் நல்ல அரிசி எது, புழுத்த அரிசி எது என்று தரம்பிரித்து காண்பிப்பதற்காகத்தான்அவர் குடோனுக்குச் சென்றார்.
அதிமுக அரசின் மிரட்டலுக்கு இனிமேலும் பயந்து கொண்டிருக்க முடியாது. உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் தனபால் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறி வருகிறார். இது மிகவும்கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட பொன்முடியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை விழுப்புரம் அரசு குடோனில் புழுத்த அரியைப் பார்வையிட விரும்புவதாகத் தெரிவித்தபொன்முடி, உள்ளே சென்று அரிசியைப் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் அரிசி கிடங்கின் தர ஆய்வாளர்காசிநாதன், அரிசி கிடங்கில் பொன்முடி அத்துமீறி நுழைந்ததாகப் புகார் செய்தார்.
இதையடுத்து, பொன்முடி கைது செய்யப்பட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications