இந்திய வரைபடம் மீது நடந்த குண்டுவீச்சு வழக்கு இடமாற்றம்
ஊட்டி:
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இந்திய மேப்பின் மீது வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவை தனிநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்திய வரைபடம் இருந்தது. இந்த வரைபடத்தின் மீது கடந்த 97ம் ஆண்டு சிலர் குண்டுகளைவைத்து வெடிக்கச் செய்தனர். இதில் வரைபடம் சேதமடைந்தது. இந்த வழக்குத் தொடர்பாக தமிழ்த் தீவிரவாதிகள் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
குண்டு வெடிப்பு வழக்குகளை ஒருங்கிணைக்கும் முகமாக இது நாள் வரை ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கு,கோவையில் உள்ள தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பொழிலன், பாண்டியராஜன், கலியப் பெருமாள் உட்பட 12பேர் கோவை தனி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதம் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications