சொத்துக் குவிப்பு: நீதிமன்றத்தில் சுதாகரன் ஆஜர்
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன்புதன்கிழமை சென்னை சைதாப்பேட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இவர் மேல் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், வழக்குவிசாரணையை ஜூலை 4 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஏற்கனவே சுதாகரன் ஜெயிலில் தான் இருந்து வருகிறார். போதைப்பொருட்கள் வைத்திருந்தது மற்றும் உதவியாளரைதுப்பாக்கியைக் காட்டி மிரட்டியது போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டுள்ள சுதாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இந்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications