மிகப்பெரும் தாக்குதலுக்கு புலிகள் திட்டம்: அச்சத்தில் ராணுவம்
கொழும்பு:
மிகப்பெரிய தாக்குதலுக்கு புலிகள் தயாராகி வருகின்றனர் என்று இலங்கை ராணுவம் கவலையோடு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தொடர்ந்து 18 ஆண்டுகளாக நடந்து வரும் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நார்வேதூதுக்குழு சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும், தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள நாகர்கோவில் என்ற இடத்தில் நடந்த மோதலில் 5 விடுதலைப்புலிகள் உயிரிழந்தனர். கொக்குதுடவைஎன்ற இடத்தில் விடுதலைப்புலிகள் 4 பேர் பலியானார்கள்.
இதே போல் மடுவில் பகுதியில் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகிறார்கள் என்று சிங்கள ராணுவத்தினர்தெரிவித்துள்ளனர்.
வவுனியாவுக்கு நுழைவு வாயிலாக இருக்கும் பிரமணம்குளம் என்ற இடத்தை விடுதலைப்புலிகள் மூடிவிட்டனர்.
அரசு அனுப்பிய உணவுப் பொருட்களும், செஞ்சிலுவை சங்கம் அனுப்பிய உணவு லாரிகளும் வவுனியாவுக்குள் செல்லமுடியாமல் திரும்பி விட்டன. கடந்த 22 ம் தேதி முதல் புலிகள் இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications