கரும்பு தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
காரமடை:
வீரப்பன் நடமாட்டமுள்ள மலைப் பகுதியிலிருந்து வந்த யானைகள் கரும்புத் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்துவருகின்றன.
இந்த யானைகளை விரட்ட பயிற்சி பெற்ற யானைகளை வனத் துறையினர் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
காரமடை பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் கன்னார் பாளையம் உள்ளது. இந்த பகுதியில் மலைப் பகுதி யானைகள்கும்பல் கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து கரும்புப் பயிரை நாசம் செய்தன.
இவற்றை விரட்ட பொதுமக்கள் ராக்கெட் வெடிகளைப் பயன்படுத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக கரும்புக் காட்டில் தீபற்றி பரவியது. இந்த தீயைப் பார்த்த யானைகள் மிரண்டு ஓடின. இவை சிறிது தூரம் சென்று மீண்டும் முகாமிட்டுள்ளன.
இந்த யானைக் கூட்டம், வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்து வரும் லிங்காபுரம், நெத்திக் குட்டை, சிறுமுகை, பெரியகள்ளிப்பட்டி, குமரன் குண்டு, வடவள்ளி ஆகிய பகுதிகளிலிருந்து வந்துள்ளன.
இந்த யானைகளை விரட்ட பொள்ளாச்சி வனப் பகுதியிலிருந்து இரண்டு யானைகள் கொண்டு வரப்பட்டன. இது தவிர சிலயானைப் பாகன்களும் வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications