சென்னையில் மழை வேண்டி இன்று யாகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மழை வேண்டி திருவல்லிக்கணிே பார்த்தசாரதி கோவிலில் வியாழக்கிழமை யாகம் நடத்தப்படவுள்ளது.
சென்னையில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருகிறது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்படும் நிலைஉருவாகியுள்ளது. இன்னும் கொளுத்தி வரும் வெயிலில் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக சாலைகள், தெருக்களில் மக்கள்காத்துக் கிடக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை நகரில் மழை பெய்ய வேண்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் யாகம் நடத்தப்படவுள்ளது.அதிமுக சார்பில் வியாழக்கிழமை நடக்கும் இந்த யாகத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பி.சி.ராமசாமி, தளவாய் சுந்தரம்,பன்னீர் செல்வம், சண்முகம் மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கும் யாகத்தைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications