ரங்கநாதன் காவல் 15 நாள் நீட்டிப்பு
சென்னை:
புரசைவாக்கம் எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு மேலும் 15 காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரெங்கநாதன் மீது ஆட்கடத்தல், கொலை மிரட்டல், பணம்பறித்தல் உள்ளிட்ட 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முன்னாள் நீதிபதியின் மகனும், தொழிலதிபருமான ரத்தினவேலுவை பணம் கேட்டு மிரட்டியதாக முதலில் அவர் மீதுவழக்கு தொடரப்பட்டது. அதன் பின் ரங்கநாதனால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் போலீசில் புகார் செய்தனர்.
பெரம்பூரைச் சேர்ந்த உஷாராணி என்பவரும் நிலம் வாங்குவது தொடர்பாக ரங்கநாதன் மீது வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்குகள் தொடர்பாக ரங்கநாதனும் அவரது கூட்டாளிகளும் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்னர்.
ரத்தினவேலுவை மிரட்டியது தொடர்பான வழக்கு மற்றும் உஷாராணி தொடர்ந்த வழக்கு ஆகியவற்றின்விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ரங்கநாதன் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரத்தினவேலுவை மிரட்டிய வழக்கில் ரங்கநாதனுக்கு மேலும் 15 நாட்கள் காவல்நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications