சீக்கிய பிரிவினைவாத தலைவர் கைது
டெல்லி:
சீக்கிய பிரிவினைவாத இயக்க தலைவர் ஜாகித் சிங் சவுஹான் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் வாழ்ந்து வந்த சீக்கிய பிரிவினைவாத இயக்க தலைவரான சவுஹான் (70)புதன்கிழமை இந்தியா திரும்பி வந்தபோது, டெல்லி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவுஹான் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சரவாக இருந்தவர். சீக்கியர்களுக்கு தனி நாடு (காலிஸ்தான்)வேண்டும் என போராடி வந்த தலைவர்களில் இவர் முக்கியமானவர். மேலும், பஞ்சாப் போலீஸாராலும் இவர்தேடப்பட்டு வந்தார்.
ஹரியானா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சவுஹான் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும்அவர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இந்த மாதம் 13ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது
இதையடுத்து சவுஹான் இந்தியா வந்ததும் கைது செய்யப்பட்டார்.
சவுஹான் கூறுகையில், நான் தனி காலிஸ்தான் மாநிலம் அமைத்துள்ளதாகவும், காலிஸ்தான் "தூதரக"த்தையும்வெளிநாடுகளில் அமைத்துள்ளதாகவும் இந்திய அரசு புகார் கூறியுள்ளது. மேலும், காலிஸ்தான் பாஸ்போர்ட்டுகள்கொடுத்து வருவதாகவும் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், நான் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்செய்திருந்தேன் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications