பொன்முடியுடன் சென்றதால் சன் டிவி நிருபர் கைது
சென்னை:
விழுப்புரம் அரசு தானியக் கிட்டங்கிக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் சென்ற சன் டிவி நிருபர் சுரேஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
26ம் தேதி முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் அரிசி இருப்பு வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிக்குசோதனை செய்வதற்காகச் சென்றார்.
அவருடன் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்களும் சென்றிருந்தனர். அங்கு இருப்பில் வைக்கப்பட்டிருந்த அரிசிஎதுவுமே புழுத்த அரிசி இல்லை என்று செய்தியாளர்களுக்கு பொன்முடி எடுத்துக் காட்டினார்.
இந்த சம்பவத்தையடுத்து, அத்துமீறி கிட்டங்கிக்குள் பொன்முடி நுழைந்தார் என்று கூறி அவர் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சன் டிவி நிருபர் சுரேஷ் கைது புதன்கிழமை செய்யப்பட்டார்.
இதுகுறித்து, சன் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொன்முடியுடன் பிற பத்திரிகைகளின்செய்தியாளர்களும் சென்றிருந்தார்கள். ஆனால் சன் டிவி நிருபரை மட்டும் கைது செய்துள்ளனர். அவர் மீதுகொலை மிரட்டல் உள்ளிட்ட பயங்கரமான குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றுகூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையை சன் டிவி நிர்வாகம் சட்டப்படி சந்திக்கும். சுரேஷ் கைது தொடர்பாக பிரதமர்,உள்துறை அமைச்சர், மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர், இந்திய பத்திரிக்கை கவுன்சில், மனிதஉரிமை கவுன்சில் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சொல்லப்படும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications