பெங்களூரிலும் பாதுகாப்பு அதிகரிப்பு
பெங்களூர்:
தி.மு.க. தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து பெங்களூரில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமைநள்ளிரவு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பெங்களூரில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் மடியால்செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து பெங்களூரில்காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நண்பகல் வரை பெங்களூரில் எந்த விதமானஅசம்பாவித சம்பவமும் நடந்தததாக எந்த விதமான தகவலும் வரவவில்லை. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக யாரும் கைதுசெய்யப்படவில்லை.
தமிழக பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், கருணாநிதியின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் கன்னட தனியார்தொலைக்காட்சியான உதயா டிவிக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications