கருணாநிதி முரண்டுபிடித்தார்: போலீஸார்
சென்னை:
கைது செய்யப்படும்போது கருணாநிதி முரண்டு பிடித்ததால்தான் அவரை இழுத்துச் சென்றோம் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது, 1996 ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்குபழிவாங்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒன்றரை மாதத்திலேயே, அதிமுக அரசு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்கருணாநிதியைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரில் 10 பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக கருணாநிதிமேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே ரீதியில்தான் 1996 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ம் தேதி ஜெயலலிதா ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.தற்போது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதே ரீதியில் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணாநிதி மேல் சென்னை நகரில் பாலம் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் புரிந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர் தற்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதே போல்கருணாநிதியை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் 28 நாட்கள் சிறை வாழ்க்கையின்போது அவருக்கு அலுமினியப் பாத்திரத்தில் உணவு வழங்கப்பட்டதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications