கருணாநிதி கைது: முதியவர் தீக்குளிப்பு
Subscribe to Oneindia Tamil
உடுமலை:
கருணாநிதியைக் கைது செய்யப்படுவதை டிவியில் கண்ட முதிய திமுக தொண்டர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உடுமலை பழனியாண்டவர் மில் அருகே குடும்பத்துடன் வசித்து வருபவர் குமரன் (65). இவர் கடந்த 33 ஆண்டுகளாக திமுகவில்இருந்து வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை டி.வியில் பார்த்த இவர் மிகவும்சோகமடைந்தார்.
வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு ஓடினார். அங்கு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றித் தீவைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றிக் கொண்டு அலறினார்.
அருகில் இருந்த சிலர் அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications