திமுகவினர் போராட்டம்: விழுப்புரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் சாலை மறியலிலும்ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போனது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில்பேருந்துகள் ஓடவில்லை.
கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, விழுப்புரத்தில் உள்ள திமுக தொண்டர்கள் கடுமையானஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால்சுட்டனர்.
அங்கு மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புறநகர் பகுதியான கொரட்டூர் அருகே பட்டரவாக்கத்தில் உள்ள ரயில்வே ரிசர்வேஷன் கவுண்டர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
இவை தவிர, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications