உலகத் தமிழர்களை உலுக்கிவிட்டது- ரஜினிகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தததாக கூறி தி.மு.க. தலைவர் கருணாநிதிவெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நடிகர் ரஜினிகாந்தும் கருணாநிதி கைது செயய்ப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரை 78 வயது முதியவரை, 60 ஆண்டு காலம்சமுதாயப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரை அநாகரீக முறையில் கைது செய்தநிகழ்ச்சி என்னை மட்டுமல்ல உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் உள்ளத்தையும்கலங்க வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்,
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications