மதுரையில் 3 பஸ்கள் உடைப்பு
மதுரை:
திங்கள்கிழமை தமிழகத்தில் நடந்து வரும் முழு அடைப்பின்போது ஏற்பட்ட வன்முறையில் மதுரையில் 3 பஸ்கள் உடைக்கப்பட்டுசேதமடைந்தன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில், போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் 3 பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன. இங்கு வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடியே உள்ளன.சாலைகள் பஸ் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆங்காங்கே ஒரு சில அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்குகின்றன. அரசு அலுவலகங்கள் திறந்திருந்தும், ஒரு சிலர்மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக, மதுரையில் இதுவரை 7 திமுக தொண்டர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications