ராஜ்பவனைக் காலி செய்தார் பாத்திமா பீவி
சென்னை:
தமிழக ஆளுநர் பாத்திமாபீவியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஏற்றுக் கொண்டதையடுத்து,திங்கள்கிழமை அதிகாலை ராஜ்பவனைக் காலி செய்தார் பாத்திமாபீவி.
பாத்திமா பீவி டெல்லிக்குச் சென்றாரா அல்லது கேரளாவுக்குச் சென்றாரா என்று தெரியவில்லை.
பாத்திமா பீவி பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, ஆந்திரப் பிரதேச ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் தமிழக ஆளுநராகபொறுப்பேற்கவுள்ளார். அவர் திங்கள்கிழமை மாலை தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து நடுநிலையான, சுயமான அறிக்கையை மத்திய அரக்கு அனுப்பி வைக்கவில்லை என்றகாரணத்தால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாத்திமா பீவியைத் திரும்ப அழைப்பதற்குமுடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அனுப்பி வைத்தார் பாத்திமா பீவி.
இந்நிலையில், பாத்திமா பீவி திங்கள்கிழமை காலை ராஜ்பவனைக் காலி செய்தார்.
யு.என்.ஐ.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications