பந்த் அமைதியாக நடக்கிறது: டி.ஜி.பி.
சென்னை:
தமிழகத்தில் திங்கள்கிழமை முழு அடைப்பு அமைதியாக நடந்து வருகிறது என்று தமிழக டி.ஜி.பியான ஏ. ரவீந்திரநாத் கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்க்கும் விதமாகவும், அவரையும், கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள்மாறன் மற்றும் டி.ஆர். பாலுவையும் விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் பந்த் நடத்துவதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணிஅழைப்பு விடுத்தது.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. இதுகுறித்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பந்த் மிக அமைதியாகவே நடந்து வருகிறது. எனினும், ஆங்காங்கே சில இடங்களில்வன்முறைகளும் கல்வீச்சுச் சம்பவங்களும் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இவை தவிர, வேறு குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை. தமிழகம் முழுவதும் நிலைமைகட்டுக்குள் இருக்கிறது என்றார் ரவீந்திரநாத்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications