9 மனுக்களை வாங்க 30 அதிகாரிகள்
கோவை:
கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு நீதி நாளில் 9 பேர் மட்டுமே தங்கள் மனுக்களைக் கொடுக்கவந்திருந்தனர். ஆனால், அந்த மனுக்களை வாங்குவதற்கோ 30 அதிகாரிகள் வந்திருந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மனு நீதிநாள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், கடந்த திங்கள்கிழமை தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கருணாநிதியின் கைதைக் கண்டித்து பந்த்நடத்தின.
இதனால், கோவை நகரில் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இங்கு பஸ்கள் ஓடவில்லை. அதனால்,பொதுமக்கள் மனுக் கொடுக்க பெருமளவில் வரவில்லை.
ஆனால், 30 அதிகாரிகள் மனுக்களைப் பெற்று பரிசீலனை செய்ய அரசு வாகனங்களில் வந்திருந்தனர். இவர்களிடம் 9 பேர்மட்டுமே மனுக்களைக் கொடுத்தனர்.
மாவட்ட கலெக்டரும் சிறிது நேரம் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். பின்னர், யாரும் வராததால், வேறு பணியைக்கவனிக்க அவர் சென்று விட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications