மத்திய அரசுடன் சண்டைபோட விரும்பவில்லை: ஜெயலலிதா
சென்னை:
மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்காகவே அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோரைவிடுவிக்கப்பட்டனர் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாறனும், பாலுவும் போலீசாருடன் மிக முரட்டுத்தனமாகநடந்து கொண்டனர். அவர்களை கடமையைச் ச்ெயய விடாமல் தடுத்தனர்.
போலீசாரைத் தாக்கினர். இதனால் தான் அவர்களைக் கைது செய்தோம்.
இருந்தாலும் மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்காகவும் மத்திய-மாநில அரசுகளுடன் அமைதியானஉறவைப் பேணவும் தான் இருவரையும் விடுதலை செய்துள்ளோம். தவறாகவே நடந்திருந்தாலும் கூட அவர்கள்மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளோம்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களுடன் பேசிய தமிழக அமைச்சர் பொன்னையன் கூறுகையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்துஇரு அமைச்சர்களையும் விடுவிக்கச் சொல்லி உத்தரவு வந்தது. இந்த உத்தரவு எழுத்துப் பூர்வமாக வரவில்லை.ஆனால், அதிகாரப்பூர்வமில்லாத வகையில் வாய்மொழியாக இந்த உத்தரவு வந்தது.
இதையடுத்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட வேண்டாம் என்ற நோக்கத்துடன் தான் மாறனையும்,பாலுவையும் விடுவித்தோம் என்றார்.
டெல்லியில் பேசிய அமைச்சர் தம்பிதுரை, தவறு செய்த மத்திய அமைச்சர்கள் விடுதலையானதற்கு முதல்வர்ஜெயலலிதாவின் பெருந்தன்மை தான் காரணம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications